ஏக்கம்
யாருமில்லா வீதீயில
நீயும் நானும் கை கோர்த்து
மழ நம்ம தொடும் வேலையில
உன்னோடு நான் ...
என் நெஞ்சோடு நீ ...
வாழ்வோடு சில நாளும் ..
சாவோடு சில நாளும்
என உண்னால
மாறி போகும்
உன் நெஞ்ஜோரும் சில நேரம்
வாழ்ந்தாலும் போதுமே
என் வாழ்கை
வரமாகும்
காத்திருக்கும் வேலையிலும்
உன் வாசம் வீசுதடி ..
நீ போன பின்னும் போகாதேன்னு
நெஞ்சம் ஏங்குதடி
நீ பேசும் வேலையிலே
வார்த்த தடுமாருதடி.....
உன் நிழல் கூட நான் இருக்க
நெஞ்சும் ஏங்குதடி ....
மரத்தோட ஒரு ஓரம் ...
நான் சாஞ்சி காத்து இருப்பேன்
என் நெஞ்சோடு வருவாயோ நீ சாய..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
