ஹைக்கூ

தவிர்க்க முடிவதில்லை
சில பயணங்களையும்
உடன் வரும் நினைவுகளையும்
பிரிவின் ஏக்கப் பசியாற்றும்
அட்சய பாத்திரமாய் உன் நினைவுகள்...
தெரிந்தே உண்கிறேன் - உணவே
உயிர் கொல்லும் விடமென்று

எழுதியவர் : சஹானா (28-Aug-13, 1:06 pm)
பார்வை : 94

மேலே