சிகரெட்

உன் அப்பா அம்மாவிற்கு
நீ கொல்லி வைக்கும் முன்பு
உன் பிள்ளைகள் உனக்கு
கொல்லி வைக்கும் முன்பு
தனக்குத் தானே
கொல்லி வைத்துகொள்வது.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (28-Dec-10, 4:46 pm)
Tanglish : sikaret
பார்வை : 725

மேலே