அமைதி

மொளனத்தை கலைத்துவிடு!
மோகமின்றி முத்தமிடு!
ஆணவத்தை அழித்துவிடு!
அன்போடு தொட்டுவிடு!
என் ஆத்மாவாவுது,
அமைதி கொள்ளட்டும்!...
மொளனத்தை கலைத்துவிடு!
மோகமின்றி முத்தமிடு!
ஆணவத்தை அழித்துவிடு!
அன்போடு தொட்டுவிடு!
என் ஆத்மாவாவுது,
அமைதி கொள்ளட்டும்!...