பொன்மொழி (சுவாமி விவேகானந்தர்)
நீ எதைச்செய்தாலும்
அதன் பொருட்டு
உனது மனம், இதயம், ஆன்மா
முழுவதையும் அர்ப்பணித்துவிடு!
" நான் எதையும் சாதிக்க வல்லவன்"
என்றுசொல் நீ உறுதியுடன் இருந்தால்
பாம்பின் விஷம் கூடச் சத்தியற்றதாகிவிடும்.
நீ எதைச்செய்தாலும்
அதன் பொருட்டு
உனது மனம், இதயம், ஆன்மா
முழுவதையும் அர்ப்பணித்துவிடு!
" நான் எதையும் சாதிக்க வல்லவன்"
என்றுசொல் நீ உறுதியுடன் இருந்தால்
பாம்பின் விஷம் கூடச் சத்தியற்றதாகிவிடும்.