உண்ணும் ஊண்

பொத்தி பொத்தி

பாதுகாத்த நிலத்தை;

கட்டாய மலடியாக்கி

சில லட்சங்களுக்கு பேரம் பேசி..

இன்று

பிளாக்குகளாகவும் பிளாட்டுகளாகவும்;

குளுகுளு அறையில் இருந்தாலும்

உண்ணும் ஊண் நிலத்தில்தானே!!

எழுதியவர் : பாஷா ஜமீல் (29-Aug-13, 12:28 am)
சேர்த்தது : பாஷா ஜமீல்
பார்வை : 59

மேலே