நகை முரண்

பூனை வரைந்த
எலியின் சித்திரத்திற்கு
முதல் பரிசு.....

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (29-Aug-13, 10:50 am)
சேர்த்தது : சுந்தர பாண்டியன்
Tanglish : nakai muran
பார்வை : 149

மேலே