தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள்!

புகை தான் அவர்களது
சுவாசமாக இருக்கிறது - ஆனால்
விசுவாசம் இல்லாதபுகை அவர்களை
சுவாசித்து கொண்டிருகிறது!

எழுதியவர் : ஔவைதாசன் (29-Aug-13, 9:02 am)
பார்வை : 109

மேலே