என்னவளின் பிரிவு

என் தோ[ழி]ளில் சாய்ந்து காதல் பேசும்
உன் நினைவுகள் !!
தினம் தினம் என் நெஞ்சில் தோன்றி
உன் பிரிவு என் விழிகளை
ஈரம் செய்யுதடி!!!
@ஸ்ரீராம்RAMNAD
என் தோ[ழி]ளில் சாய்ந்து காதல் பேசும்
உன் நினைவுகள் !!
தினம் தினம் என் நெஞ்சில் தோன்றி
உன் பிரிவு என் விழிகளை
ஈரம் செய்யுதடி!!!
@ஸ்ரீராம்RAMNAD