மீனவனின் கண்ணீர் மடல்

மீனவர்களின் கண்ணீர் கவிதை :
கடல்கறையில் பிறக்கிறேன்... என்
கஷ்டத்திற்காக மீன்களை பிடிக்கிறேன்..!
உனக்கு சுவையான மீனை வாங்கிவருகிறேன்... அதிலே என்
உயிரை பணையம் வைக்கிறேன்..!
மீன் பிடிக்க போடுகிறேன் வலை... இந்த
மீனவனுக்கு எதிர் நாட்டுக்காரன் சுட்டா அது கொலை..!
இராணுவ வீரன் உயிர் வாழ்வான் என்று தெரியாது... அது போல இந்த
இராமேஸ்வரம் மீனவன் உயிர் வாழ்வான் என்று தெரியாது..!