இதய தானம்...

இறந்த பின்தான்
கண்தானம் செய்வார்கள்...
இருக்கும்போதே
இதய தானம்
செய்துவிட்டேன் நான்...
ஆம் என்னிதயம் இப்போது
அவளிடத்தில்....
-கவிஅன்பு

எழுதியவர் : kavianbu (31-Aug-13, 8:10 am)
Tanglish : ithaya thaanam
பார்வை : 143

மேலே