கம்பன் தொலைத்த வரிகள் ...
கம்பன் தொலைத்த வரிகள் ...
சேகரித்து பார்கிறேன் .. கிழிந்த புத்தகத்தில் ,
தொலைந்த பக்கத்தில் புலப்படாத வரிகளில் -
அவள் பற்றிய சில குறிப்புகள் ....!
பெண்ணே ! நீ யொரு நிலவென்று
பாவம் அவனுக்கு தெரியாது அது பாறை என்று...
கூந்தலும் இடைகளும் வர்ணித்த அவன் - அவளின்
இதயத்தை எழுதவில்லை ....
எனக்கும் தெரியும் இதயம் இடமாறினால் இறந்துவிடும் என்று...
அதனால் தானோ அவள் இதயம் மட்டும்
மற்றொருவருடன் அடிக்கடி இடம் மாறுகிறது ....!