பெண்ணின் மனதை தொட்டு 555
பெண்ணே...
நீ என்னை நேசிக்கிறாயா
வேருக்கிறாயா...
தெரியாமலே
தவிகிறேனடி...
பெண்ணின் மனம் ஆழம்
என்று சொன்னவர்கள் உண்டு...
அப்போது பொய் என்று
உணர்ந்தேனடி இன்று...
உன் மனம் தெரியாமல்
நான் படும் வேதனையும்...
நீயும் உணர்ந்திருக்க
மாட்டாய்...
என்னை வெறுப்பதாக
இருந்தால்...
உண்மையாக்
வெறுத்துவிடு...
நேசிப்பதைபோல்
நடித்துவிடதே...
கூடு கட்டி வாழும்
என் இதயம்...
கருகி விழுந்துவிடுமடி...
உன் வார்த்தைகளால்...
என் முகம் பார்த்து
சொல்லிவிடடி...
நான்
சொல்லியதை போல.....