ஒருமுறை உன்னை நீயே உணர்ந்து கொள்ளடி 555

பாவையே...

பிறர் காட்டும்
பாசத்தை...

புரிந்து கொள்ள
தெரியாத உன்னை...

என்னில் நினைத்தேன்
என்று நினைக்கும் போது...

எனக்கே என் மீது
கோபம் தானடி...

நீ பிறர் மீது அன்பு
காட்ட வேண்டாம்...

உனக்கும் தெரியாது...

மற்றோரின் உணர்சிகளை
புரிந்து கொள்ள தெரியாத...

உன்னை நான் ஏனடி
நினைத்தேன்...

உன்னில் நான் இல்லை
என்பதை...

நான் தாமதமாக
உணர்ந்தேனடி...

இனியும் ஆண்மகனை
ஏமாற்றாதே...

முடிந்தவரை
என்னை போல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Aug-13, 7:06 pm)
பார்வை : 174

மேலே