ரப்பர் மரம்..............

உனக்குஉரியவனே
தினமும்
கத்திகொண்டு
கீறினாலும்
குத்தினாலும்..உன்
இரத்தம் எனும்
பால்கொடுத்து அவன்
வாழ்வை
வளப்படுத்துகிறாயே....உன்
விசுவாசத்தையும்
அன்பையும்கண்டு
வியக்கின்றேன்....உனக்கு
என் நன்றிகள் பல........ரோஷினி