............வரிகள்...........
உனக்குப்பிடித்த வரிகளை,
எழுதத்தெரியாது !
ஆயினும்,
எனக்குப் பிறக்கும் வரிகளில்,
எப்போதும் நீதான் இருப்பாய் !
எனவே !
என் எழுத்துப் பிடிக்காவிட்டால்,
உனக்கே உன்னை பிடிக்கவில்லை,
என்றுதான் அர்த்தம் !!
உனக்குப்பிடித்த வரிகளை,
எழுதத்தெரியாது !
ஆயினும்,
எனக்குப் பிறக்கும் வரிகளில்,
எப்போதும் நீதான் இருப்பாய் !
எனவே !
என் எழுத்துப் பிடிக்காவிட்டால்,
உனக்கே உன்னை பிடிக்கவில்லை,
என்றுதான் அர்த்தம் !!