அவளும் நானும் ....
நாளுக்கு ஒரு பார்வையன
சிக்கனமாய் காதலித்து
சிரிதுஅளவு இடம்பிடித்தேன்
செம்பருத்தி அவள்
மனதில் .
நாள் குறித்து நோட்டமிட்டு
துளி துளியாய் துயில்
உரித்து
துரிதமாய் -எனை
துருவாரி
தூக்கமின்றி நான்
அழைந்தேன் -என்
தேவதை அவள்மீது
படையெடுத்து -என்
வீடு கடத்தி மாலையிட்டு
மணமுடிப்பேன்
மங்கையவளை..........