வியாபாரம் !
வியாபாரம் !
கொடுக்கல் வாங்கல்
குறைபட்டு நிற்க
முகவரியில் உயிரின்றி
புறவரியில் வாழ்க்கை !
இங்கே
கல்வி மருத்துவம் எல்லாம்
கலையான வியாபாரமச்சி !
அகரம் வாங்க
சிகரம் கொடுக்க
எல் .கே .ஜி, யு . கே .ஜி
எல்லோர் பையும் காலியாகும் !
வருங்காலம்
ஏட்டின் எழுத்து
எங்களுக்கு கேள்விகுறி !
அன்னமிட்டு அறிவூட்டிய
அறமான நாட்டில்
அப்படியொரு நிலை அகல
அரசு சிந்திப்பது நலமே!
நட்பில் nashe