காஷ்மீர்* என் காதலியே

காத்திருக்கும் எல்லையா
கருணை மிக்க தொல்லையா
உன் பார்வை

* பிறமொழிச்சொல்

எழுதியவர் : . ' .கவி (29-Dec-10, 4:51 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 331

மேலே