பாசம்.

ப்ரியம் இல்லாமல்
பேசும் ஆயிரம்
வார்த்தைகளை விட....
உரிமையோடு திட்டும்
ஒரு வார்த்தை இல்
இருப்பதுதான்
உண்மையான "நட்பு"

எழுதியவர் : anu (2-Sep-13, 7:53 pm)
Tanglish : paasam
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே