Natpu

உணர்வுகளை
மட்டும் பகிர்த்து கொள்ளும்
காதலை விட
உரிமைகளையும், ரகசியங்களையும்
பகிர்ந்துகொள்ளும்
"நட்பு" சிறந்தது...............
இன்பத்தை
என்றும்
கைகொள்ள .............
காதலியுங்கள்
உங்கள் நட்பை(நண்பர்களை)!!!!!!!!!!!!

எழுதியவர் : anu (2-Sep-13, 8:03 pm)
பார்வை : 71

மேலே