.........என்னவனே.......
சகலமும் தெரிந்தவனாய்,
எந்நேரமும் உனை,
காட்டிக்கொள்கிறாய் !
ஏற்றுக்கொள்கிறேன் அதை !
பிறகு ஏன்?
உன்னையே உலகமாய்,
நினைக்கிற என்னை,
நினைக்க மறந்தாய்?
நாட்கள் தவறாமல் !!
சகலமும் தெரிந்தவனாய்,
எந்நேரமும் உனை,
காட்டிக்கொள்கிறாய் !
ஏற்றுக்கொள்கிறேன் அதை !
பிறகு ஏன்?
உன்னையே உலகமாய்,
நினைக்கிற என்னை,
நினைக்க மறந்தாய்?
நாட்கள் தவறாமல் !!