+மன்னனின் ரகசியம்!+

மந்திரி: மன்னா!

அரசன்: என்னா!

மந்திரி: ஒண்ணுமில்லை அரசரே!

அரசன்: அப்புறம் எதுக்கு மந்திரியாரே அழைத்தீர்?

மந்திரி: அரசே! நீங்கள்தான் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்குவதில் வல்லவராயிற்றே! சபை நடவடிக்கைகளை கவனிக்கிறீர்களா! இல்லை தூங்குகிறீர்களா! என்று சோதித்துப்பார்த்தேன்.

அரசன்: சரி சரி அடக்கி வாசியும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Sep-13, 11:14 pm)
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே