+எனக்கு பிடிச்சது உங்களுக்கும் பிடிக்கும்!+

தமிழ்படப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிநயம் மிக்க மிகவும் அற்புதமான அழகான யோசிக்கவைத்த கேட்டவுடன் என் சிந்தனையைக் கலைத்த அந்த பாடலின் முதல் இரண்டு வரிகள் உங்களுக்காக இதோ:>





என்னப்பத்தி நீ என்ன நெனைக்குற?

உன்னப்பத்தி நான் ஒண்ணும் நெனைக்கல....


(குறிப்பு: படித்தவுடன் யாரையாவது திட்டவேண்டும் என்று தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Sep-13, 9:08 pm)
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே