மியாவ்

ஒரு பெரிய பூனைக்கிட்ட ஒரு சின்ன எலி மாட்டிகிச்சு...
அப்போ சின்ன எலி சொன்னது... பூனை அண்ணா, நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை, என்னை விட்டுடங்க அண்ணா ந்னு...

பூனை என்னா சொல்லியிருக்கும் தோழமையே...?

தெரியல....?

மியாவ் ண்டுத்தான்....

எழுதியவர் : muhammadghouse (2-Sep-13, 8:50 pm)
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே