காதல் செய்து சகா..
காதல் இல்லை என்றல் சாக....
காதலில் இருந்தால் சாக..
அன்பு செய்து சாக...
அள்ளிதந்து சாக...
கொடுத்து கொடுத்து சாக...
தோழமை இல் வழிந்து சாக...
தனிமை இல் வெந்து சாக....
அனுப்பு SMS இல் சாக....
இன்பாக்ஸ் தவம் செய்து சாக...
கண்ணீர் கண்டு சாக...
அதில் கரைந்து சாக...
உண்மை தறிந்து சாக...
உதவி செய்து சாக...
உலகமே காதலில் வெழுந்து சாக...
தாக கரை ஏற முடியாமல் சாக...
உடல்களின் உச்ச்ணம் தங்காமல் சாக...
குழந்தை பிஞ்சு வீரல் மோதி சாக...
ஏதும் இல்லை எனில் இப்போதை சாக...

