ஒரே ஒரு பிறவி கண்டோம் .....
ஒரே ஒரு பிறவி கண்டோம்
ஒன்றாய் இங்கு வாழ்கின்றோம்
இப்படி ஒரு உறவை காண
எத்தனை வருடம் தவம் இருந்தோம்
அன்பை நாமும் பகிர்ந்து கொள்ளவே
அளவாய் படித்து ஆசை வெல்லவே
அத்தனை கனவும் நனவாகவே
நண்பர்கள் வேண்டுமே ...................
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
கொடுத்த கடவுள் வாழ்கவே .........................

