வெள்ளி விண்மீன்களடி

உன்னை நினைத்தேன்
எனக்கு தோல்வியில்லை
உன்னை உணர்ந்தேன்
எனக்கு மரணமில்லை
உன்னை நான் சந்தித்தேன்
கண்களை சிமிட்டுகிறதே
நட்சத்திரங்களடி ...!

எழுதியவர் : தயா (3-Sep-13, 10:21 pm)
பார்வை : 132

மேலே