வானவில்

சாரல் பெண்ணே
சூரியன் கை பட்டதோ
நாணத்தால்
வளைந்து நின்றாயே
ஏழு நிறமாய் ......

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (4-Sep-13, 8:37 pm)
சேர்த்தது : a.lawrence
Tanglish : vaanavil
பார்வை : 92

மேலே