மெழுகின் வாதம்

சும்மா இருந்த எம்மேல
சூடு ஏத்தி வச்சதாரு ?
எரிய என்ன வச்சி விட்டு
அத தியாகமுன்னு சொன்னதாரு?

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (4-Sep-13, 8:42 pm)
சேர்த்தது : a.lawrence
பார்வை : 80

மேலே