அலை கடல்

ஆழி மீறும்
அலையின்
தொடர் முயற்சி
திருவினையாகியது
சுனாமியில்.

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (5-Sep-13, 9:29 am)
பார்வை : 88

மேலே