தேடல்

அன்று...................
உன் தேடல் நானாக
நானோ வேர் தடுக்கும் பூவாக
இன்று....................
என் காதல் விதையில்
உன் காதல் சிதையில்

எழுதியவர் : கவித்ரா (5-Sep-13, 8:16 pm)
Tanglish : thedal
பார்வை : 142

மேலே