டென்சன் கொடுக்கும் நிலா...!

காதலிக்கவில்லை நான் எனவே
கண்ணில் தெரிந்த வெண்ணிலா
கவிதை தரவில்லை எனக்கு - மாறாக என்
கணக்கு வாத்தியாரைத்தான் ஞாபகப் படுத்தியது..
காலையில் முதல் பீரியடு
கணக்கு டெஸ்டு.........
கண்டிப்புடன் அவர் போடும் மார்க்கின்
கலர்புல் சாம்பிள் - இந்த டென்சன் நிலா
முட்டை....!