இது செரியா.....?

அவள் கழட்டும் போது ஒடிந்த
துண்டு வளையல்களை
சேர்த்து வைத்திருக்கிரேன்.....!
என்னை கழட்டி விட்ட போது
ஒடிந்த என் இதயத்தோடு
அவளின் நினனைவுகளையும்..........

கடல் கரையில் நாங்கள்
நடந்த கால் தடங்களை
தேடி தேடி மனம் சோர்வடைறேன்...!
ஆனால் .........!
அவள் உதிர்த்த சிரிப்பு
முத்துக்களை இன்றும் சேர்த்து
வைத்திருக்கிறேன் என் மனதில் .....!

உதட்டில் கொடுத்த எத்தனயோ
முத்தத்தை அவள் போனபின்
தொலைத்து விட்டேன் ... ஆனால்
நெத்தியிலும் முன் கை யிலும்
இச்... இச்... என்று கொடுத்த அந்த
முத்தத்தை இன்றும் ஈரம் காயாமல்
அப்படியே இதயத்தில் வைத்திருக்கிறேன்

நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே
அவள் என்னை கழட்டி விட்டது சரியா...?

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (6-Sep-13, 6:34 pm)
பார்வை : 101

மேலே