சண்டையிடு

சிறு சிறு விசயத்திற்காவது
அவ்வப்போது
என்னிடம் சண்டைகள்
போட்டுக் கொண்டே இரு...
அப்போது தான்
சிறு சிறு பிரச்சனைகளாவது
நமக்குள் வரும்....

எழுதியவர் : விஜய் செ (6-Sep-13, 7:13 pm)
பார்வை : 137

மேலே