கண்ணசைவு ஒவ்வொன்றும் காதலின் பக்கங்கள்

கண்ணோர் கவிதைபே சும்காதல் புத்தகம்
கண்ணசைவு ஒவ்வொன்றும் காதலின் பக்கங்கள்
கண்ணில் விரியும் கவின்நீல மாய்வானம்
கண்கவிந்தால் அந்திப் பொழுது

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-24, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே