தடம்

உன்தன் பாதம் பட்ட
தடத்தில் பதித்தேன் கால்களை...

இதயம் தாளம் தப்பி
துடித்தது தன்னியல்பாக....!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (18-Oct-24, 9:14 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : thadam
பார்வை : 72

மேலே