அழகன்

வனப்பு மிக்க
வண்ணமலரென
விரித்தாடும்
வான் மயிலை
வாகனமாக்கிய
வடிவழகனே....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (18-Oct-24, 9:13 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 48

மேலே