நாணம்
உயிர் தீண்டி
உள்ளம் உறைந்த
உத்தமனின் விழியோடு
விழி கோர்த்த
நங்கை நாணி
இமை கவிழ்த்தாள்
நிமிடத்தில்.....
கவிபாரதீ ✍️
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உயிர் தீண்டி
உள்ளம் உறைந்த
உத்தமனின் விழியோடு
விழி கோர்த்த
நங்கை நாணி
இமை கவிழ்த்தாள்
நிமிடத்தில்.....
கவிபாரதீ ✍️