வாழ்க்கை
கரை தொட்டப் பாதம்
கவ்வும் கடல்
நண்டுகள் போல்,
கவ்வுகின்றன
கவலைகள்
இவ்வாழ்க்கையில்....
கவிபாரதீ ✍️
கரை தொட்டப் பாதம்
கவ்வும் கடல்
நண்டுகள் போல்,
கவ்வுகின்றன
கவலைகள்
இவ்வாழ்க்கையில்....
கவிபாரதீ ✍️