+புதுசா ஒரு பட்டம்+
ஹீரோ: புதுசா ஒரு பட்டம் கொடுக்கச் சொல்லி ரசிகர்கள்கிட்ட
சொன்னது தப்பாப்போச்சு...
ஹீரோயின்: ஏன்? என்னாச்சு?
ஹீரோ: "பத்து படம் நடிச்சும் மொத்துப் பெறாதவன்"னுல்ல பட்டம்
கொடுத்துட்டானுங்க..
ஹீரோயின்: ???!?!?!?