முழுநிலவு...

இலைகள் ஆடுவதில்...
அலையும் காற்றில்...
அசைந்திடும் இரவில்...
இருளின் நடுவில்...
புகை மேகங்களின் இடையே,
பார்த்த நிமிடம் உறைந்தேன்,
கைகளில் எட்டிபிடித்தேன்
அடங்கினாய் கைகளில்
விரித்தேன் விரல்களை!
மறைந்தாய் அரைநொடியில்...
நீ என் கையில் இருப்பதை விட
கருந்திரையில் அழகே...

எழுதியவர் : Iswarya (7-Sep-13, 7:52 pm)
Tanglish : mulunilavu
பார்வை : 127

மேலே