Iswarya MP - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Iswarya MP |
இடம் | : |
பிறந்த தேதி | : 28-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 12 |
நான் பேசுவேன்.. என நீயும்
நீ பேசுவாய்.. என நானும்
இப்படியாக நம் கண்கள்
பேசிகொண்டிருந்த காலங்களில்
கண்ணுக்கே தெரியாத தூசியால்
உன் கண்கள் கலங்கியபோது
என் இதயம் கலங்கியது..
அந்த தூசிக்கு
இருக்கும் வலிமைகூட
என் இதயத்திற்கு இல்லாமல்!!..
என்னிடம் வார்த்தைகள் இல்லை
உன்னை பற்றி கவிதையாய் எழுத....
இருந்தும் எழுத நினைத்தேன்,
உன் நினைவுகள் அனைத்தும் எடுத்துக்கொண்டு,
எதுவும் எழுத முடியாமல்....
காரணம்....
உன்னை பற்றி எழுத முடிந்திருந்தால்,
எழுதி இருப்பேன் என்றோ,
என் வார்த்தைகளுடன் சேர்த்து....
தோல்வி எனக்கு பிடிகாதது தான்,
நான் விரும்பாத ஒன்று தான்....
இருந்தாலும் உன்னை மறக்க வேண்டும்,
என்று நினைக்கும் போதெல்லாம்...
என் மனதோடு போராடி தோற்று,
போவதையே விரும்புகிறான் .....
தோல்வி எனக்கு பிடிகாதது தான்,
நான் விரும்பாத ஒன்று தான்....
இருந்தாலும் உன்னை மறக்க வேண்டும்,
என்று நினைக்கும் போதெல்லாம்...
என் மனதோடு போராடி தோற்று,
போவதையே விரும்புகிறான் .....