உனக்காக

உன் நினைவுகளால்
உருகுகிறேன் என்
ஒவ்வொரு நிமிடமும்....

நீ இமைத்தால்
உறைந்து விடுவேன் என்
கடைசி நிமிடம் வரை.....

எழுதியவர் : Iswarya (9-May-14, 10:57 am)
Tanglish : unakaaga
பார்வை : 85

மேலே