டேவிட் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  டேவிட்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  14-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2020
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  0

என் படைப்புகள்
டேவிட் செய்திகள்
டேவிட் - எண்ணம் (public)
17-Mar-2020 9:26 am

  • பூக்கும் பூவில் பார்த்தேன் உன் முகம் ஆச்சரியப்பட்டேன் பூவை விட அழகான ஒரு முகமாய் என்று...

மேலும்

டேவிட் - எண்ணம் (public)
17-Mar-2020 9:22 am

படிப்பு அறிவு தரும் 
அறிவு பணம் தரும் 
பணம் திமிரு தரும் 
திமிரு ஆணவம் தரும் 
ஆணவம் அழிவைத் தரும் 
~அதனால் 
படிப்பை எதிர்ப்போம் 
ரெஸ்ட் எடுப்போம்...😝🙈

மேலும்

டேவிட் - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2011 10:43 pm

நான் பேசுவேன்.. என நீயும்
நீ பேசுவாய்.. என நானும்
இப்படியாக நம் கண்கள்
பேசிகொண்டிருந்த காலங்களில்

கண்ணுக்கே தெரியாத தூசியால்
உன் கண்கள் கலங்கியபோது
என் இதயம் கலங்கியது..

அந்த தூசிக்கு
இருக்கும் வலிமைகூட
என் இதயத்திற்கு இல்லாமல்!!..

மேலும்

அருமை 13-Nov-2023 4:49 pm
அருமையான வரிகள் 17-Mar-2020 6:27 am
"அந்த தூசிக்கு இருக்கும் வலிமைகூட என் இதயத்திற்கு இல்லாமல்" மிக அருமையான வரிகள் 10-Feb-2020 9:45 am
"""கண்ணுக்கே தெரியாத தூசியால் உன் கண்கள் கலங்கியபோது என் இதயம் கலங்கியது.. மிக அருமையான வரிகள்.... 24-Jul-2018 2:22 pm
டேவிட் - Mauriya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2020 5:39 pm

நெற்றி முத்தம்
நெடுந்தூர பயணம்
நெஞ்சோர உறக்கம்
இவையாவும் வேண்டும்
"உன்னோடு ஒரு நாள்"

மேலும்

மிக அழகான வரிகள் அருமை 👍 13-Mar-2020 4:17 pm
நெஞ்சமும் நெகிழ்ந்தது உங்களின் படைப்பில்❤ . வாழ்த்துக்கள்👏 , அழாகான வரிகள் 😇 11-Mar-2020 3:54 pm
குறுக தரித்த குரலாய் சுருங்க சொல்லிவிட்டீர் உமது எண்ணங்களை. வார்த்தை பயன்பாடு அருமை. வாழ்த்துகள் மு. ஏழுமலை 11-Mar-2020 2:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

பிரியா

பிரியா

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

பிரியா

பிரியா

பெங்களூரு
மேலே