எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படிப்பு அறிவு தரும் அறிவு பணம் தரும் பணம்...

படிப்பு அறிவு தரும் 
அறிவு பணம் தரும் 
பணம் திமிரு தரும் 
திமிரு ஆணவம் தரும் 
ஆணவம் அழிவைத் தரும் 
~அதனால் 
படிப்பை எதிர்ப்போம் 
ரெஸ்ட் எடுப்போம்...😝🙈

பதிவு : டேவிட்
நாள் : 17-Mar-20, 9:22 am

மேலே