எழுத நினைப்பது

என்னிடம் வார்த்தைகள் இல்லை
உன்னை பற்றி கவிதையாய் எழுத....
இருந்தும் எழுத நினைத்தேன்,
உன் நினைவுகள் அனைத்தும் எடுத்துக்கொண்டு,
எதுவும் எழுத முடியாமல்....
காரணம்....
உன்னை பற்றி எழுத முடிந்திருந்தால்,
எழுதி இருப்பேன் என்றோ,
என் வார்த்தைகளுடன் சேர்த்து....

எழுதியவர் : Iswarya (24-Nov-14, 10:19 pm)
Tanglish : elutha ninaippathu
பார்வை : 96

மேலே