விலகிச் செல்கிறது

உன் கண்கள் என்ன வானமா?
நீ பார்க்கும் போது
புருவங்கள் இரண்டும்
மேகங்கள் போல விலகிச் செல்கிறது ...

எழுதியவர் : keerthana (24-Nov-14, 9:51 pm)
பார்வை : 1240

மேலே