தங்கநகை பற்றிய மடல்

மலைப் பகுதிகளில் இருப்பது குகை...
மணப்பெண்களுக்கு அழகே இந்த தங்க நகை..!
வரதட்சணை கேட்டு வாங்குகிறாய்... என்னை
வட்டிக்கு மேல் வட்டி ஏறினாலும் அடகு வைக்கிறாய்..!
அக்ஷ்ஷய திருநாளில் வாங்குகிடு... உன்
அதிர்ஷம் போல நகை சேர்கிறது..!
கழுத்தில் மின்னுவேன்... பெண்களுக்கு
கவரிங் நகை அணிந்தாலும் ஜொலிப்பேன்..!
மூலிகையில் சக்தி உள்ளது... பெண்களின்
மூக்கில் மூக்குத்தி அழகாய் உள்ளது..!
காலமெல்லாம் இருப்பேன் உன்னோடு... பெண்ணின்
காதில் ஜொலிப்பது காதோடு..!
கைப்பை கிழிந்தா போடனும் தையல்... பெண்ணின்
கைக்கு சலசலப்பே இந்த வளையல்..!