காதல் இல்லை என்றால் உலகம் இல்லை

கவிதை எழுத எண்ணும் போதேல்லாம்
கண்ணில் கனவு மொழியாய்
கை விரலில் உயிர் மொழியாய்
நினைவு வருவது காதல் தான்...,

காதல் இல்லை என்றால் உலகம் இல்லை
காதல் இல்லை என்றால்
நீயும் இல்லை நானும் இல்லை ...,

காதலில் இல்லை மோதல்
மோதல் இருந்தால் இல்லை அது காதல்...,

வலி தாங்கி வெளி எடுத்தால்
எனை என் தாய்
காரணம் காதல் ...,

பளு தூக்கி பணம் தந்து
பாசம் தந்த என் தந்தை
காரணம் காதல் ...,

எழுதியவர் : ரா.கிருஷ்ணமூர்த்தி (7-Sep-13, 10:51 pm)
பார்வை : 110

மேலே